அதர்வாவின் ‘DNA’ ஜூன் 20-ல் ரிலீஸ்

அதர்வா நடித்துள்ள ‘DNA’ திரைப்படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘DNA’. இதன் இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தினால், வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது ஜூன் 20-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.