தக் லைஃப் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கான சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதன்படி நாளை ஒருநாள் மட்டும் தமிழகத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.