“திரையுலகை விட்டு போய்விட யோசித்தேன்” - உதயா ஓபன் டாக்
திரையுலகத்தை விட்டே போய்விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன் என்று ‘அக்யூஸ்ட்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் உதயா பேசினார்.
ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம். தங்கவேல் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அக்யூஸ்ட்’. இதில் உதயா நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இப்படத்துக்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

