ஒரே நாளில் 2 கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
ஒரே நாளில் 2 கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
ஆஸ்திரேலிய அணியின் மிக வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் கிளென் மேக்ஸ்வெல். தற்போது இவர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஓய்வு அறிவித்துள்ளார்.149 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3,990 ரன்கள் குவித்திருக்கிறார்; தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவேன் என்றும் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை இப்படிதான்.. இன்றைய வெதர் ரிப்போர்ட்!!
இது ஒரு பக்கம் இருக்க, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் இரு அதிரடி கிரிக்கெட் வீரர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற்று விட்டதாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
The post ஒரே நாளில் 2 கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு., அதிர்ச்சியில் ரசிகர்கள்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


