யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பிஎஸ்ஜி அணிக்கு கோப்பை
மியூனிச்: யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் பிஎஸ்ஜி அணி கோப்பையைக் கைப்பற்றியது.
ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 36 அணிகள் மோதின. இதில் இறுதிப் போட்டிக்கு, பிஎஸ்ஜி அணியும் இன்டர் மிலன் அணியும் தகுதி பெற்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


