கன்னட மொழி சர்ச்சை: கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும்! நடிகை திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரு: கன்னட மொழி சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும்வ கையில், கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும், நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான  நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வரும் 5ந்தேதி கர்நாடக மாநிலத்தில் தக்ப் லைப் படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆரம்பத்தில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசி வந்தவர், அங்குள்ள எழுந்துள்ள கடும் எதிர்ப்பு காரணமாக, தனது நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். மேலும், அவரது படத்துக்கு தடை என்பது தேவையில்லாதது என்றும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.