காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ - வ.கெளதமன் பேச்சு

காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படம் என்று இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.

வ.கெளதமன் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் வசந்த பாலன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.