கமலுக்கு எதிரான அவதூறுகளை தடுத்து நிறுத்துவீர்: கன்னட திரைத் துறைக்கு நடிகர் சங்கம் வலியுறுத்தல்

கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கன்னட மொழி குறித்த கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “கமல்ஹாசன் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.