‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் நடந்தது என்ன? – விஷ்ணு மஞ்சு விளக்கம்
‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விஷ்ணு மஞ்சு சென்னையில் விளக்கி இருக்கிறார்.
‘கண்ணப்பா’ படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விஷ்ணு மஞ்சு சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


