மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் சாலையில் குழந்தையை பெற்றெடுத்த பழங்குடிப் பெண்
மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டம் போர்மாலி கிராமத்தில், அவசர ஊர்தி கிடைக்காததால் ஒரு பழங்குடியின பெண் சாலை ஓரத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும் அவல நிலை நேர்ந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


