இதமான அனுபவம் தந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ - நானி பாராட்டு
‘டூரிஸ்ட் பேமிலி’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு நடிகர் நானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இப்படத்தினை பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


