ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாத கேங்ஸ்டர் படம்!

லிங்கா, சாரா ஆச்சர் ஜோடியாக நடிக்கும் படம், ‘தாவுத்’. திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதை டர்ம் புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் எஸ்.உமா மகேஸ்வரி தயாரித்துள்ளார். சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.