ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? பஞ்சாப் - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில், நடை​பெறும் பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்​ஸ், ராயல் சாலஞ்​சர்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி லீக் சுற்​றில் 14 ஆட்​டங்​களில் விளை​யாடி 9 வெற்​றி, 4 தோல்​வி, ஒரு முடி​வில்லாத ஆட்​டம் என 19 புள்​ளி​களை குவித்து முதலிடத்​துடன் நிறைவு செய்​திருந்​தது. அந்த அணி 2014-ம் ஆண்​டுக்கு பிறகு தற்​போது​தான் முதன்​முறை​யாக பிளே ஆஃப் சுற்​றில் விளை​யாடு​கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.