அடுத்து ‘குஷி’, ‘சிவகாசி’ ரீ-ரிலீஸ்: தயாரிப்பாளர் தகவல்
அடுத்ததாக ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு புதிய படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸில் வசூலை அள்ளிய படம் ‘கில்லி’. இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். ரீ-ரிலீஸ் விநியோக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டார் சக்திவேலன். தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரீ-ரிலீஸிலும் வெற்றியடைந்தது தொடர்பாக விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


