பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: டேனியல் மேத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 11-ம் நிலை வீரரான டேனியல் மேத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனும், 5 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 2-வது இடமும் பிடித்த 11-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள கிரேட் பிரிட்டனின் கேமரூன் நோரியுடன் மோதினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


