இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் ஃபாலோ-ஆன் ஆடும் ஜிம்பாப்வே
நாட்டிங்காம்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 565 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 498 ரன்கள் குவித்தது. ஸாக் கிராவ்லி 124, பென் டக்கெட் 140, ஜோ ரூட் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


