2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி
2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி.
ஷார்ஜாவில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தன்ஸித் ஹசன் 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன 59 ரன்கள் விளாசினார். தவுஹித் ஹிர்டோய் 45, கேப்டன் லிட்டன் தாஸ் 40 ரன்கள் சேர்த்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


