மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி!
‘வாடிவாசல்’ படத்தை முடித்துவிட்டு தனுஷ் படத்தை இயக்க இருப்பதை வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தின் முதற்கட்டப் பணிகளை கவனித்து வருகிறார் வெற்றிமாறன். அப்படத்துக்குப் பிறகு தனுஷ் படத்தை இயக்கவுள்ளதை பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இப்படத்துடன் சேர்த்தால் தனுஷ் நடிக்க 3 படங்களை தயாரிக்கவுள்ளது வேல்ஸ் நிறுவனம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


