‘சூர்யா 46’ படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!
‘சூர்யா 46’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் படக்குழுவினர் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தைத் தொடர்ந்து, வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா. இது சூர்யா நடிப்பில் உருவாகும் 46-வது படமாகும். இதன் பணிகள் படப்பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் த்ரிவிக்ரம் தொடங்கிவைத்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


