வில்வித்தையில் இந்தியா பதக்க வேட்டை!
ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 2 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் மதுரா தாமங்கோங்கர் 139-138 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கார்சன் கிராஹேவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் அபிஷேக் வெர்மா, ஓஜஸ் தியோடேல், ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 232-228 என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


