பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரால் RCB Fans அதிர்ச்சி., CSK ரசிகர்கள் நிம்மதி., கலாய்க்கும் மீம்ஸ் உள்ளே!!
பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரால் RCB Fans அதிர்ச்சி., CSK ரசிகர்கள் நிம்மதி., கலாய்க்கும் மீம்ஸ் உள்ளே!!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக, இரு தரப்பினரும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் நமது எல்லையில் அத்துமீறி நுழைகிறது.
Thug Life படத்தின் Audio Launch ஒத்திவைப்பு., வெளியான முக்கிய அறிவிப்பு!!
இதன் காரணமாக ஐபிஎல் 2025 போட்டிகளை ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் போட்டி தடைப்பட்டு இருப்பதால் RCB அணி ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதன் விளைவாக RCB அணி குறித்து பகிரப்படும் மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பகிரப்பட்ட மீம்ஸ்க்களில் சில வற்றை கீழ் காணலாம்.



Enewz Tamil WhatsApp Channel
The post பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரால் RCB Fans அதிர்ச்சி., CSK ரசிகர்கள் நிம்மதி., கலாய்க்கும் மீம்ஸ் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


