வெற்றிப் பாதைக்கு திரும்புமா டெல்லி கேப்பிடல்ஸ்? - இன்று ஹைதராபாத் அணியுடன் மோதல்
ஹைதராபாத்: ஐபிஎல் சீசனின் 55-வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.
ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. டெல்லி அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்விகளைப் பெற்று 12 புள்ளிகளைச் சேர்த்துள்ளது. அந்த அணி வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


