‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பாராட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அபினேஷ் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. யுவராஜ் கணேசன் தயாரித்து வெளியிட்ட இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் வசூலும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.