CSK vs RCB 2025: இணையத்தில் வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்.!!
CSK vs RCB 2025: இணையத்தில் வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்.!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் வெற்றி பெற்றதின் மூலம் பெங்களூர் அணியானது புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இதன் விளைவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பகிரப்படும் மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பகிர பட்ட மீம்ஸ்க்களில் சில வற்றை கீழ் காணலாம்.


The post CSK vs RCB 2025: இணையத்தில் வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்.!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


