‘கூலி’ முழுப்படமும் பார்த்துவிட்டேன் - அனிருத் ஓபன் டாக்

‘கூலி’ முழுப்படமும் பார்த்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

நீண்ட மாதங்களாக பேட்டி எதுவும் அளிக்காமல் இருந்தார் அனிருத். தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியொன்றை அளித்திருக்கிறார். அதில் ‘கூலி’ படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அப்பேட்டியில் அடுத்தடுத்த படங்கள் குறித்து அனிருத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.