தீபாவளி வெளியீடு: படங்களுக்கு இடையே போட்டி தொடக்கம்

தீபாவளி வெளியீட்டுக்கு படங்களுக்கு இடையே போட்டி தொடங்கி இருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படம் தான் முதன் முதலாக தீபாவளி வெளியீட்டை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சில படங்களும் தங்களுடைய வருகையை உறுதிப்படுத்த இருக்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.