விஜய் ஓகே சொல்லியும் ‘விஜய் 69’ வாய்ப்பு பறிபோனது எப்படி? - இயக்குநர் கோபிசந்த் பகிர்வு
தெலுங்கு இயக்குநர் என்பதால் விஜய் படத்தை இயக்க முடியாமல் போய்விட்டதாக இயக்குநர் கோபிசந்த் மாலினேனி தெரிவித்துள்ளார்.
‘க்ராக்’, ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் ‘ஜாட்’ படங்களை இயக்கியவர் கோபிசந்த் மாலினேனி. இவருடைய படங்கள் அனைத்துமே மாஸ் கமர்ஷியல் படங்கள். தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. ‘விஜய் 69’ படத்துக்கு இவரும் விஜய்யை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


