‘தோல்விகளால் பீதியடையப் போவதில்லை’ - சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி

பெங்களூரு: தோல்விகளால் பீதியடையப் போவதில்லை என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சி யாளரான மைக்கேல் ஹஸ்ஸி கூறும்போது, “இந்த ஆண்டு சரியாக நடக்கவில்லை என்ப தற்காக நாங்கள் நிச்சயமாக பீதியடைந்து எல்லாவற்றையும் தூக்கி எறியப் போவதில்லை, நாங்கள் சில பகுதிகளில் நேர்த் தியாக செயல்பட வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.