அதிக சிக்ஸர்கள்: ரோஹித் 2-ம் இடம் @ ஐபிஎல்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா 2-வது இடம் பெற்றுள்ளார். அவர் இதுவரை 297 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா, 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.