அவ்ளோதான் நம்மள முடிச்சு விட்டாங்க போங்க.,  CSKவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்., ட்ரெண்டிங் மீம்ஸ் உள்ளே!!

அவ்ளோதான் நம்மள முடிச்சு விட்டாங்க போங்க.,  CSKவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்., ட்ரெண்டிங் மீம்ஸ் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடிகை ரன்யா ராவுக்கு மேலும் ஒரு சிக்கல்., தங்கம் கடத்தல் வழக்கில் திருப்பம்., விவரம் உள்ளே!!

இது ஒரு பக்கம் இருக்க,  சென்னை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக CSK அணி குறித்து பகிரப்படும் மீம்ஸ்  சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.  அவ்வாறு பகிரப்பட்ட மீம்ஸ்க்களில் சில வற்றை கீழ் காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel

The post அவ்ளோதான் நம்மள முடிச்சு விட்டாங்க போங்க.,  CSKவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்., ட்ரெண்டிங் மீம்ஸ் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.