சின்னசாமி மைதானத்தில் சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி | ஐபிஎல் 2025
ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஃபில் சால்ட், விராட் கோலி இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.