தோல்வியின் பிடியில் CSK ., தோனி கேப்டனாகியும் ‘எந்த பயனும் இல்ல’., இணையத்தை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!
தோல்வியின் பிடியில் CSK ., தோனி கேப்டனாகியும் ‘எந்த பயனும் இல்ல’., இணையத்தை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!
இந்தியாவில் IPL தொடரின் 18 வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தங்கள்.. A + கிரேடில் விராட், ரோஹித் & ஜடேஜா.. மீண்டும் இடம் பிடித்த ஷ்ரேயாஸ்.,
இந்நிலையில் CSK அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக மும்பை மற்றும் சென்னை அணிகள் குறித்து பகிரப்படும் மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பகிரப்பட்ட மீம்ஸ்க்களில் சில வற்றை கீழ் காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
The post தோல்வியின் பிடியில் CSK ., தோனி கேப்டனாகியும் ‘எந்த பயனும் இல்ல’., இணையத்தை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் மீம்ஸ்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

