தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் சிஎஸ்கே: லக்னோ அணியுடன் இன்று பலப்பரீட்சை
லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதவுள்ளன.
லக்னோ மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

