பூங்கா பின்னணியில் உருவாகும் படம்!
நட்டி, பூனம் பஜ்வா நடித்த ‘குருமூர்த்தி' படத்தை இயக்கிய கே.பி.தனசேகர் அடுத்து இயக்கும் படம் ‘பூங்கா’. ஆர்.ஹெச்.அசோக் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அகமது விக்கி இசை அமைக்கிறார். கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமுலட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
கதாநாயகனாகப் புதுமுகங்கள் கவுசிக், நாயகியாக ஆரா நடிக்கின்றனர். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
