மீண்டும் இணையும் ராம் கோபால் வர்மா – மனோஜ் பாஜ்பாய் கூட்டணி
ராம் கோபால் வர்மா – மனோஜ் பாய் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் பணிபுரியவுள்ளது.
சமூக வலைதளத்தில் வெளியிடும் கருத்துகளால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகும் இயக்குநர் ராம் கோபால் வர்மா. மேலும், அவருடைய சமீபத்திய படங்கள் அனைத்துமே பெரும் தோல்வியை தழுவி வருகின்றன. இதனிடையே, தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
