பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சலீம் அக்தர் மறைவு: ராணி முகர்ஜியை அறிமுகப்படுத்தியவர்

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சலீம் அக்தர் காலமானார். அவருக்கு வயது 82.

70 மற்றும் 80களில் ஏராளமான இந்திப் படங்களை தயாரித்தவர் சலீம் அக்தர். 1993ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ஃபூல் ஆர் அங்கார், 1995-ல் ஆமிர்கான் நடித்த ‘பாஸி’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். நடிகை ராணி முகர்ஜி இந்தியில் அறிமுகமான ‘ராஜா கி ஆயேகி பாரத்’ (1997) படத்தையும் தயாரித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.