புத்துயிர் கொடுக்க அணியில் இணைந்தார் பும்ரா: பெங்களூரு அணியை வீழ்த்துமா மும்பை இந்தியன்ஸ்?
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதவுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளைப் பெற்று மோசமான நிலையில் உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

