டிஎன்ஏ பரிசோதனையால் 70 ஆண்டுக்குப் பின் தனது பிறப்பின் ரகசியம் அறிந்த பெண் - என்ன செய்தார்?

பிபிசியால் கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய சம்பவங்களில் சூசனுடையது இரண்டாவது சம்பவமாகும். மலிவான டி.என்.ஏ. பரிசோதனை மற்றும் ஒருவருடைய மரபுவழி குறித்துக் கண்டறியும் இணையதளங்களின் பெருக்கத்தால் இன்னும் பலரும் இப்படி முன்வரலாம் என வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.