முட்டை கேட்ட மாணவர் மீது துடைப்பத்தால் தாக்குதல் – திருவண்ணாமலை அரசுப் பள்ளியில் என்ன நடந்தது?
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் செங்குணம் கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் முட்டை கேட்டதைத் தொடர்ந்து அவரை துடைப்பதால் சமையலர் தாக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


