ஓடிடியில் ஏப்ரல் 11-ல் ‘பெருசு’ திரைப்படம் ரிலீஸ்!

ஓடிடியில் ‘பெருசு’ திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 14-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பெருசு’. இப்படம் மல்டிப்ளக்ஸ் திரையரங்க ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், பல்வேறு பிரபலங்களும் இதன் காமெடி காட்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்கள். தற்போது இதன் ஓடிடி வெளியீட்டை பட தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.