2-வது வெற்றியைப் பெறப் போவது யார்? கொல்கத்தா - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

கொல்​கத்தா: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதவுள்​ளன.

இந்த ஆட்​டம் கொல்​கத்​தா​விலுள்ள ஈடன் கார்​டன் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்​க​வுள்​ளது. கொல்​கத்​தா, ஹைத​ரா​பாத் ஆகிய 2 அணி​களுமே இது​வரை 3 போட்​டிகளில் விளை​யாடி தலா ஒரு வெற்​றி, 2 தோல்வி​களைப் பெற்​றுள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.