ரூ.120 கோடி: வரி செலுத்துவதிலும் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நடிகர் அமிதாப்பச்சன்….
டெல்லி: இந்த சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சன், வரி செலத்துவதிலும், சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். நாட்டிலேயே அதிக வரி செலுத்துவோர் பட்டியலில், ரூ.120 கோடி வரி செலுத்தி அமிதாப் பச்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். 2024-25ம் நிதியாண்டில், ரூ. 350 கோடி வருமானத்துடன், ரூ.120 கோடி வரி செலுத்தி, நாட்டிலேயே அதிக வரி செலுத்தும் பிரபலமாக தனது இடத்தைப் பிடித்து உள்ளார். அவரது இறுதி முன்பண வரி தவணையான ரூ.52.5 கோடி மார்ச் 15, 2025 அன்று செலுத்தப்பட்டதாக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

