IPL 2025.., வெற்றிக்காக புது ரூட்டை கையில் எடுத்த டெல்லி அணி.., இந்தாண்டு இப்படி ஒரு மாற்றமா??

IPL 2025.., வெற்றிக்காக புது ரூட்டை கையில் எடுத்த டெல்லி அணி.., இந்தாண்டு இப்படி ஒரு மாற்றமா??

இந்திய அணி ஒரு பக்கம் சர்வதேச தொடர்களில் மும்முரமாக விளையாடி வந்தாலும் இன்னொரு பக்கம் IPL  தொடர் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும் IPL குறித்து அணி நிர்வாகம் ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கூட டெல்லி கேபிடல்ஸ் அணி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பால் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. விவரம் உள்ளே!!

அதாவது இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் IPL தொடரில் டெல்லி அணியை இந்திய அணியின் நட்சித்திர ஆல்ரவுண்டர்  அக்சர் படேல் வழி நடத்த உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் இந்த அணி கடந்த ஆண்டு சீசனில் சரியாக விளையாடாததே ஆகும். இதனால் இந்த ஆண்டு வெற்றி கோப்பையை சுவைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒன்று தான் இந்த கேப்டன் மாற்றம் என்று சொல்லப்படுகிறது.

Follow us for more Latest Updates on Instagram

The post IPL 2025.., வெற்றிக்காக புது ரூட்டை கையில் எடுத்த டெல்லி அணி.., இந்தாண்டு இப்படி ஒரு மாற்றமா?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.