எம்.பி. தொகுதி மறுவரையறை: 7 மாநில முதல்வர்களை ஒன்று திரட்டும் ஸ்டாலின் முயற்சி தேசிய அளவில் தாக்கம் செலுத்துமா?

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பதற்காக பல மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அவரது இந்த முயற்சிகள் தேசிய அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.