‘வாடிவாசல்’ படத்துக்கு வெற்றிமாறனின் உழைப்பு: தாணு நெகிழ்ச்சி
‘வாடிவாசல்’ படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறனின் உழைப்பு குறித்து தயாரிப்பாளர் தாணு நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
சென்னையில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் தயாரிப்பாளர் தாணு. இவருடன் இயக்குநர் வெற்றிமாறனும் மேடையில் இருந்தார். இருவரிடமும் ‘வாடிவாசல்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


