‘சிக்கந்தர்’ ரீமேக் படமா? - ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு
‘சிக்கந்தர்’ படம் ரீமேக் என்று வெளியான தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’. ரம்ஜான் விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் வெளியானதில் இருந்து இப்படம் ‘சர்கார்’ படத்தின் ரீமேக் என தகவல் பரவியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


