காஸா குழந்தைகளுக்கு ஜோர்டானில் சிகிச்சை - திரும்பிச் செல்வது எப்போது?
மருத்துவ சிகிச்சைகளுக்காக காஸாவிலிருந்து ஜோர்டானுக்கு சில குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர். இதில் காயமடைந்தவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வான்வழி மற்றும் சாலை வழியாக பயணம் செய்து வந்தார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


