IPL 2025: வீரர்களுக்கு ஆப்பு.. 2 விதிகளை கொண்டு வரும் ஐபிஎல் நிர்வாகம்!!
IPL 2025: வீரர்களுக்கு ஆப்பு.. 2 விதிகளை கொண்டு வரும் ஐபிஎல் நிர்வாகம்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 17 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இத்தொடரின் 18 வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. அதன்படி வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது.
இது ஒரு பக்கம் எருக்க தற்போது இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஐபிஎல்லில் ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸி அணிந்து கொண்டு போட்டிக்கு பின் நடைபெறும் நேர்காணல்களில் (Post Match Presentation) வீரர்கள் பங்கேற்க ஐபிஎல் நிர்வாகம் தடை விதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்ட எச்சரிக்கைக்கு பின் இதே தவறை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
f o llo w o ur Instagram for the latest updates
The post IPL 2025: வீரர்களுக்கு ஆப்பு.. 2 விதிகளை கொண்டு வரும் ஐபிஎல் நிர்வாகம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


