IND vs AUS 2025: மாபெரும் சாதனை படைத்த விராட், ரோஹித்., என்னனு தெரியுமா??
IND vs AUS 2025: மாபெரும் சாதனை படைத்த விராட், ரோஹித்., என்னனு தெரியுமா??
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9 வது சீசன் கடந்த பிப்ரவரி 19 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் நட்சித்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முக்கிய சாதனைகளை படைத்துள்ளனர்.
விராட் கோலியின் சாதனைகள்:
ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக கேட்சுகள் பிடித்த இரண்டாவது வீரர்.
ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் 1,000 ரன்கள் எடுத்த முதல் வீரர்.
ஐசிசி ஒருநாள் போட்டிகளில் அதிக 50க்கும் மேற்பட்ட ரன்கள்
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்
ரோஹித் ஷர்மாவின் சாதனை:
அனைத்து விதமான ஐ.சி.சி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன்.
f o llo w o ur Instagram for the latest updates
The post IND vs AUS 2025: மாபெரும் சாதனை படைத்த விராட், ரோஹித்., என்னனு தெரியுமா?? appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


