சாம்பியன்ஸ் டிராபி அப்டேட்: இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாரில் புதிய சாதனை.!!

சாம்பியன்ஸ் டிராபி அப்டேட்: இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாரில் புதிய சாதனை.!!

 

2025 ICC சாம்பியன்ஸ் டிராபி தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் 4) நடைபெற்ற முதலாவது அரையிறுதியில்  இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் மட்டும் 66.9+ மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி விளையாடிய போட்டியின் வரலாற்றில் இதுவே அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கையாக மாறியுள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை (இந்தியா – நியூசிலாந்து) அரையிறுதிப் போட்டி, 25.3 மில்லியன் பார்வையாளர்களுடன் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது .

f o llo w o ur Instagram for the latest updates

The post சாம்பியன்ஸ் டிராபி அப்டேட்: இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாரில் புதிய சாதனை.!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.